Friday, 7 August 2009

உங்க பையன் எப்படி பைக் ஓட்டுகிறான் என்று தெரியுமா

வித விதமான பைக்குகள் ரோடுகளில் பறக்கின்றன. அதில் 60 % பைக்குகளை ஓட்டுவது யார் தெரியுமா . 17 வயதிலிருந்து 20 வயதுகுள் உள்ள சிறு வாலிபர்கள் (!) தான். முறையான ஓட்டு பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாது அவர்கள் வண்டியை வீரிட செய்தும் , ராங் சைடில் ஓவர் டேக் செய்து ஓட்டுவதும் , கவலை அளிப்பதாய் உள்ளது .மேலும் தலை கவசம் எதுவும் அணிவதில்லை .

ஹிதேத்திரன் மரணம் மூலம் நமக்கு சொல்லி சென்ற பாடம் , அவனது தந்தை விடுத்த வேண்டுகோள் அடிக்கடி நினைவுக்கு வருகிறது .

எனவே , பெற்றோர்களே தயவு செய்து உங்களது மகனே அல்லது மகளே டூ வீலர் ஓட்டுபவர்களாய் இருந்தால் அவர்களது வண்டி ஓட்டும் முறையை நெறி படுத்தி காப்பு முறைகளையும் அறிவுருத்துங்கள்

1 comment:

  1. "வித விதமான பைக்குகள் ரோடுகளில் பறக்கின்றன. அதில் 60 % பைக்குகளை ஓட்டுவது யார் தெரியுமா . 17 வயதிலிருந்து 20 வயதுகுள் உள்ள சிறு வாலிபர்கள் (!) "

    அட பாவமே ... எந்த ஊரில் சார் இப்புடி பார்த்திங்க ??????

    உங்க பிரொபைல் ல சென்னை ன்னு போட்டு இருக்கீங்க ....... நீங்கள் இப்படி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது ...

    "அவர்களது வண்டி ஓட்டும் முறையை நெறி படுத்தி காப்பு முறைகளையும் அறிவுருத்துங்கள்"

    இது கரெக்ட் .....

    இன்னும் எழுதவில்லை ... நிறைய எழுதுங்க சார் ... கவிதை எல்லாம் எழுத்து இருக்கீங்க .... ஹ்ம்ம் தொடருங்க எழுத்து பணியை

    ReplyDelete

Leave your comments