கன்னிராசி
( மனதில் பட்டவை )
Wednesday, 11 December 2013
11.12.13
நம்பிக்கை ரத்தத்தின்
சிறு துளி
என்னுள் இன்னும்
பகை நோக்கி
சொல்வேன்
வீரமாய்
" வீழ்வேனென்று நினைத்தாயோ"
எழுவேன்
என்றேனும் ஓர் நாள்
சூது கொல்வேன்
சுடர் மிகு அறிவால்
No comments:
Post a Comment
Leave your comments
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Leave your comments