மூன்றாம்
மனிதன்
மொபைல்
போனிடம்
முணுமுணுக்கிறான்
நான்
உன்னை பிரிவதேயில்லை
உன்னை
விட்டு விலகுவதுமில்லை
சிறு
பொய்யோ ,
குறும்
படமோ ,
தெரிந்தோ
தெரியாமலோ
எல்லோரும்
செய்கின்றோம்
ஏதோ
ஓர் பாவம்
செல்
போன் மூலம்
பதிலுக்கு
சிலுவையாய்
அதையே
நம்மை
சுமக்க வைக்கிறது காலம்
No comments:
Post a Comment
Leave your comments