கன்னிராசி
( மனதில் பட்டவை )
Tuesday, 14 February 2017
காதல் கொண்டேன்
வென்றாலும்
வீழ்ந்தாலும்
பெற்றாலும்
இழந்தாலும்
இயல்பாய் இருப்பதை
ரசித்த நாள் முதல்
சொல்ல காத்திருந்தேன்
நான்
என்னை
காதலிக்கிறேன்
No comments:
Post a Comment
Leave your comments
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Leave your comments