Saturday, 18 February 2017

வாழ்க்கை

















வாழ்க்கை
*************
வசிப்பிடம் வழி காட்டாமல்
இலக்கற்ற பயணங்களால்
எங்கும்
இறைந்து கிடைக்கும்
நெடுஞ்சாலை போல்

************************

நெருங்க
முடிவதேயில்லை
கண் எட்டும்
தூரத்தில் இருந்தாலும்
நமக்கான கதவுகளை 

No comments:

Post a Comment

Leave your comments