Tuesday, 14 February 2017

காதல் By Locality Boy













ட்ரீம் மே  ட்ரீம் மே  என்னோட ட்ரீம் மே
மாமே மாமே  ந உன்னோட மாமே

நாலு பாட்டில் பீர
சேத்தடிச்சது  போல
நீயும் பார்த்த  பார்வ
பறக்குறேனே மேல

பப ப  பப ப  பப ப பப ப ஆ ஆஆ

ஒன்  கால  நேர  வாக்கு
ந  காத்திருக்கும்  பார்க்கு
ஒன் சைடு கண்ணு லுக்கு
 எ  எனர்ஜி  மில்க்கு ஷேக்கு

பப ப  பப ப  பப ப பப ப ஆ ஆஆ

ஒன் அண்ண  காட்டும் கெத்து
ஆகி போச்சு வெத்து
ஒன் டாடி கிட்ட  சொல்லு
ஜெயிக்கும் என்னோட  தில்லு


ட்ரீம் மே  ட்ரீம் மே  என்னோட ட்ரீம் மே
மாமே மாமே  ந உன்னோட மாமே


No comments:

Post a Comment

Leave your comments