கன்னிராசி
( மனதில் பட்டவை )
Monday, 10 April 2017
கா( ன ) (த) ல்
எங்கிலும் எனை
கடக்கும் காதலர்களிடம்
காதலியினுள் ஒரு கதாநாயகியும்
காதலனிடம் ஒரு கதாநாயகனும்
கவனமாய் களமாடுவதை
கவனிக்கிறேன்
காதல் ஒரு கானல் போல்
No comments:
Post a Comment
Leave your comments
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Leave your comments